Monday, 25 January 2016

தரிசனம்

சிவ தாமோதரன் ஐயா அவர்கள் திருசூலநாதரை தரிசனம் செய்து திருபொற்சுண்ணம் பதிகம் பாடினார். முன்னதாக சிவ இராமலிங்கம் ஐயா அவர்கள் திருவாசக முற்றோதல் செய்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராம மாணவர்கள் சிலர் திருவாசகம் பாடியதைக் கண்ட சிவ தாமோதரன் ஐயா அவர்கள் மாணவ்ர்களை பாராட்டி பரிசு வழங்கினார்

No comments:

Post a Comment